இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நடிகர் தல அஜித்குமார் மலையில் மாஸாக எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

படம்
தல அஜித் குமார் பைக்கில் பயணம் :                           நடிகர் தல அஜித்குமார்  ' வலிமை ' படப்பிடிப்பு முடிந்ததால் . அவர் , சமீபத்தில் உலகையே பைக்கில் சுற்றி வந்த பெண்மணி மாரல் யாசர்லூவை டெல்லியில் சந்தித்து  ஆலோசனையை கேட்டறிந்து.            எப்போழுதுமே நடிகர் அஜித் அவர்களுக்கு பைக் மற்றும் பைக் ரைடிங் ரொம்ப பிடிச்ச ஒரு செயல். அதனால்  தல அஜித் தனது பைக்கில் பயணம் செய்து வருகிறார்.அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.            மேலும் அவர் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் பயணம் செய்து வருகிறார். டெல்லியில் உள்ள தாஜ்மஹாலுக்கும் சென்றிருக்கிறார்.           பின்னர் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே உள்ள  எல்லை ' வாகா '  இடத்திற்கு என்று , நமது ராணுவ வீரர்களிடம் உரையாற்றி உள்ளார்.பிறகு அந்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.                      ...

நெதர்லாந்து நாட்டு பிரதமர் தனியாக சென்று காய்கறி வாங்கி செல்வதை , தமிழர் ஒருவர் வியப்படைத்து வீடியோவாக எடுத்துள்ளார்

படம்
                       பிரதமர் போய் தனியாக சென்று மார்க்கெட்டில் காய்கறி வாங்கி செல்வாரா? இது சாத்தியமா !          சாத்தியம் தான் !  நெதர்லாந்து நாட்டில் நடந்திருக்கிறது.              ஆனால் நம்ப  நாட்டிலும் இல்லை, நம்ப கண்டத்திலுமே இல்லை . அப்புறம் எங்கே என்று  கேட்க்கிறீர்களா.              நாம் ஆசியாவில் 49 நாடுகளில் , ஒரு நாட்டில்  வசித்து வருகிறோம். அது தான் இந்தியா .              அதே போன்று ஆசியாவிற்கும் வடமேற்கு பகுதியில் ஐரோப்பா கண்டம் உள்ளது. ஐரோப்பா கண்டத்தில் 44 நாடுகளில் , ஒரு நாடாக நெதர்லாந்து இருக்கிறது.         மார்க் ருட்டே                                        நெதர்லாந்து நாட்டில் தமிழர்  கணேஷ் வசித்து வருகிறார். அவர் உணவு விடுதி ஒன்றை நடத்தி...

சுதந்திரதிற்கு பின்பு பெட்ரோலின் விலை

படம்
பெட்ரோல்                                   இந்திய பிரதமர்கள்  , அவர்களின் ஆட்சியில் பெட்ரோலின்    விலை                                                          1.           ஜவஹர்லால் நேரு      15 ஆகஸ்ட், 1947 - 15 ஏப்ரல், 1952   =   00.17-00.38    15 ஏப்ரல்,  1952 - 17 ஏப்ரல், 1957   =  00.52 - 00.58       17 ஏப்ரல், 1957 - 2 ஏப்ரல், 1962     = 00.58  --  00.6     2 ஏப்ரல், 1962 - 27 மே , 1964       =   00.68                                           ...

டீசல் பெயர் உருவாக காரணம்

படம்
                      டீசல்                 உலகில்  முதல் முதலாக ஈராக்கியர்கள் என்று அழைக்கப்படும் பாபிலோனர்கள் கி.பி 347 ஆம் ஆண்டு சீனாவில்  கண்டறியப்பட்டது. முதலில் கச்சா எண்ணெய் என்று அழைக்கப்பட்டது. பிறகு கச்சா எண்ணெயை  வடிகட்டுதல், கொதிநிலை முறையை பயன்படுத்தி . கச்சா எண்ணெயை ஐந்து வகையாக பிரித்தனர். அவை பெட்ரோல் ( Gasoline), மண்ணெண்ணை ( kerosene) , டீசல் ( Diesel) , மசகு எண்ணெய் ( lubricating oil ), மற்றும் நிலக்கீல் ( asphalt) .        கச்சா எண்ணெய் ஒரு வகை பெயர்கள்  பெட்ரோல், மண்ணெண்ணெய், மசகு எண்ணெய், நிலக்கீல். ஆனால் டீசல் பெயர் வைக்க காரணம் வேறு.   டீசல் பெயர் வைக்க காரணம்?         முதலில் டீசலை ஆயில் என்றே அழைக்கின்றனர். பிறகு ருடால்ப் டீசல்  1893 ஆம் ஆண்டு  டீசலில்  இயங்கும் வகையில் ஒரு என்ஜினை  உருவாக்கினார்.          அவரது கண்டுப்பிடிப்பை போற்றும் வகையில் டீசல் என்கிற பெய...