சுதந்திரதிற்கு பின்பு பெட்ரோலின் விலை
பெட்ரோல் |
இந்திய பிரதமர்கள் , அவர்களின் ஆட்சியில் பெட்ரோலின் விலை
1.
ஜவஹர்லால் நேரு
- 15 ஆகஸ்ட், 1947 - 15 ஏப்ரல், 1952 = 00.17-00.38
- 15 ஏப்ரல், 1952 - 17 ஏப்ரல், 1957 = 00.52 - 00.58
- 17 ஏப்ரல், 1957 - 2 ஏப்ரல், 1962 = 00.58 -- 00.6
- 2 ஏப்ரல், 1962 - 27 மே , 1964 = 00.68
27 மே, 1964 - 9 ஜூன், 1964 = 00.68
3.
லால் பகதூர் சாஸ்திரி
இந்திரா காந்தி
24 ஜனவரி, 1966 - 4 மார்ச், 1967 = 01.73
4 மார்ச், 1967 - 15 மார்ச் , 1971 = 01.73
15 மார்ச், 1971 - 24 மார்ச் , 1977 = 01.73 -- 04.13
14 ஜனவரி, 1980 - 31 அக்டோபர், 1984 = 04.13 -- 07.34
5.
மொரார்ஜி தேசாய்
சரண் சிங்
28 ஜூலை, 1979 - 14 ஜனவரி , 1980 = 07.34
ராஜிவ் காந்தி
31 அக்டோபர், 1984 - 31 டிசம்பர் , 1984 = 07.34
31 டிசம்பர் , 1984 - 2 டிசம்பர் , 1989 = 07.34
வி.பி.சிங்
சந்திரசேகர்
10 நவம்பர் , 1990 - 21 ஜூன் , 1991 = 12.23
பி வி. நரசிம்ம ராவ்
அடல் பிகாரி வாஜ்பாய்
16 மே , 1996 - 1 ஜூன் , 1996 = 21.13
19 மார்ச் , 1998 - 10 அக்டோபர் , 1999 = 21.13 -- 28.44
10 அக்டோபர் , 1999 - 22 மே , 2004 = 28.44 -- 35.88
12.
தேவே கௌடா
1 ஜூன் , 1996 - 21 ஏப்ரல் , 1997 = 21.13
13.
இந்தர் குமார் குஜ்ரால்
21 ஏப்ரல், 1997 - 19 மார்ச் , 1998 = 28.44
மன்மோகன் சிங்
22 மே , 2004 - 22 மே , 2009 = 35.88 -- 47.00
22 மே , 2009 - 26 மே , 2014 = 47.00 -- 57.37
நரேந்திர மோடி
26 மே , 2014 - 26 மே , 2019 = 57.37 -- 78.61
26 மே, 2019 - Till date = 90.00 -- 100.0
கருத்துகள்