இடுகைகள்

கேரளா மாநிலத்தில் உள்ள மலைத்தொடரில் நடுவிலிருந்து இளைஞர் பாபுவை இராணுவம் மீட்டது

படம்
கேரளா மாநிலம்;                                                   இளைஞர்  பாபு                                     கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு  என்ற மாவட்டத்தில்  மலம்புழா என்ற இடத்தில் 23 வயது இளைஞன் வசித்து வந்துள்ளார். அப்போது அருகிலுள்ள மலம்புழா மலைத்தொடரில் தனது நண்பர்களிடம்  பயணம் மேற்கொண்டார். எப்படி மலம்புழா மலைத்தொடரில் தனியாக சிக்கிக் கொண்டார்;           அவர் மற்றும் 3  நண்பர்களிடம் மலைத்தொடரில் பயணம் மேற்கொண்டனர். அப்போது பாபுவின் கால் தடுமாறி  மலையின் கீழ்ப்பகுதியில்  சரிய தொடங்கினார். மலைத்தொடரில் சரிந்த பாபு  கீழே விழாமல் , மலையின் நடுப்பகுதியில் ஒரு குகையில் சிக்கிக் கொண்டார். ஆனாலும் அவர்  இடது கால்  பெரும் காயம் ஏற்பட்டு இருந்தது. அவரால் அசைய கூட முடியாத நிலையில் இருந்திருக்கிறார்....

Neocov தொற்றை பற்றி சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியது என்ன?

படம்
  Neocov தொற்றால் மனிதர்களுக்கு பாதிப்பு வருமா?                           Neocov          உலகில் முதல் முதலாக சீனாவில் தான்  கொரோனா தொற்றை முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த சில 2 ஆண்டுகளாக நம் நாட்டிலும் பிற நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.          கொரோனா தொற்றையும் மக்கள் எதிர்த்து போராடி வாழ்த்து காட்டினார்கள். அதனையடுத்து டெல்டா ‌‌, ஒமீக்ரான்  போன்ற தொற்றுகலும் மக்களை பாதித்து வந்தது. அதனையும்  எதிர்த்து மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்தனர்.மேலும் இதனையடுத்து சீனாவில் மறுபடியும் ஒரு தொற்றை கண்டறியப் ணபட்டிருக்கிறது. அதன் பெயர் neocov  என்று அழைக்கப்படுகிறது.           Neocov தொற்று  சீனாவில் மனிதர்களிடம் கண்டறியப் படவில்லை‌.சீனாவில் உள்ள வௌவால்களிடம் Neocov தொற்று  கண்டறியப் படுகிறது.  மேலும் இந்த தொற்று  மனிதர்களிடம் பரவ கூடிய  தன்மையும் உண்டு என சீனா விஞ்ஞானிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன...

நடிகர் தல அஜித்குமார் மலையில் மாஸாக எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

படம்
தல அஜித் குமார் பைக்கில் பயணம் :                           நடிகர் தல அஜித்குமார்  ' வலிமை ' படப்பிடிப்பு முடிந்ததால் . அவர் , சமீபத்தில் உலகையே பைக்கில் சுற்றி வந்த பெண்மணி மாரல் யாசர்லூவை டெல்லியில் சந்தித்து  ஆலோசனையை கேட்டறிந்து.            எப்போழுதுமே நடிகர் அஜித் அவர்களுக்கு பைக் மற்றும் பைக் ரைடிங் ரொம்ப பிடிச்ச ஒரு செயல். அதனால்  தல அஜித் தனது பைக்கில் பயணம் செய்து வருகிறார்.அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.            மேலும் அவர் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் பயணம் செய்து வருகிறார். டெல்லியில் உள்ள தாஜ்மஹாலுக்கும் சென்றிருக்கிறார்.           பின்னர் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே உள்ள  எல்லை ' வாகா '  இடத்திற்கு என்று , நமது ராணுவ வீரர்களிடம் உரையாற்றி உள்ளார்.பிறகு அந்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.                      ...

நெதர்லாந்து நாட்டு பிரதமர் தனியாக சென்று காய்கறி வாங்கி செல்வதை , தமிழர் ஒருவர் வியப்படைத்து வீடியோவாக எடுத்துள்ளார்

படம்
                       பிரதமர் போய் தனியாக சென்று மார்க்கெட்டில் காய்கறி வாங்கி செல்வாரா? இது சாத்தியமா !          சாத்தியம் தான் !  நெதர்லாந்து நாட்டில் நடந்திருக்கிறது.              ஆனால் நம்ப  நாட்டிலும் இல்லை, நம்ப கண்டத்திலுமே இல்லை . அப்புறம் எங்கே என்று  கேட்க்கிறீர்களா.              நாம் ஆசியாவில் 49 நாடுகளில் , ஒரு நாட்டில்  வசித்து வருகிறோம். அது தான் இந்தியா .              அதே போன்று ஆசியாவிற்கும் வடமேற்கு பகுதியில் ஐரோப்பா கண்டம் உள்ளது. ஐரோப்பா கண்டத்தில் 44 நாடுகளில் , ஒரு நாடாக நெதர்லாந்து இருக்கிறது.         மார்க் ருட்டே                                        நெதர்லாந்து நாட்டில் தமிழர்  கணேஷ் வசித்து வருகிறார். அவர் உணவு விடுதி ஒன்றை நடத்தி...

சுதந்திரதிற்கு பின்பு பெட்ரோலின் விலை

படம்
பெட்ரோல்                                   இந்திய பிரதமர்கள்  , அவர்களின் ஆட்சியில் பெட்ரோலின்    விலை                                                          1.           ஜவஹர்லால் நேரு      15 ஆகஸ்ட், 1947 - 15 ஏப்ரல், 1952   =   00.17-00.38    15 ஏப்ரல்,  1952 - 17 ஏப்ரல், 1957   =  00.52 - 00.58       17 ஏப்ரல், 1957 - 2 ஏப்ரல், 1962     = 00.58  --  00.6     2 ஏப்ரல், 1962 - 27 மே , 1964       =   00.68                                           ...

டீசல் பெயர் உருவாக காரணம்

படம்
                      டீசல்                 உலகில்  முதல் முதலாக ஈராக்கியர்கள் என்று அழைக்கப்படும் பாபிலோனர்கள் கி.பி 347 ஆம் ஆண்டு சீனாவில்  கண்டறியப்பட்டது. முதலில் கச்சா எண்ணெய் என்று அழைக்கப்பட்டது. பிறகு கச்சா எண்ணெயை  வடிகட்டுதல், கொதிநிலை முறையை பயன்படுத்தி . கச்சா எண்ணெயை ஐந்து வகையாக பிரித்தனர். அவை பெட்ரோல் ( Gasoline), மண்ணெண்ணை ( kerosene) , டீசல் ( Diesel) , மசகு எண்ணெய் ( lubricating oil ), மற்றும் நிலக்கீல் ( asphalt) .        கச்சா எண்ணெய் ஒரு வகை பெயர்கள்  பெட்ரோல், மண்ணெண்ணெய், மசகு எண்ணெய், நிலக்கீல். ஆனால் டீசல் பெயர் வைக்க காரணம் வேறு.   டீசல் பெயர் வைக்க காரணம்?         முதலில் டீசலை ஆயில் என்றே அழைக்கின்றனர். பிறகு ருடால்ப் டீசல்  1893 ஆம் ஆண்டு  டீசலில்  இயங்கும் வகையில் ஒரு என்ஜினை  உருவாக்கினார்.          அவரது கண்டுப்பிடிப்பை போற்றும் வகையில் டீசல் என்கிற பெய...

தமிழகத்தில் அடுத்து குலாப் புயல் உருவாகிறது

படம்
       இந்த ஆண்டு குலாப் புயல்உருவாகிறது ?                        தமிழகத்தில் 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பே இன்று வரை முடிவுக்கு வரவில்லை. ஆனால் தமிழக மக்களுக்கு அடுத்தடுத்து பிரச்சினைகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று நாளை மாலை கரையை கடக்கிறது                     காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.                      புதிதாக உருவாகும் புயலுக்கு பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்ட குலாப் பெயர் வைக்கப்படுகிறது. வடமேற்கு திசையை நோக்கி நகரும் புயல் ஒடிசா - ஆந்திரா இடையே நாளை கரையை கடக்கிறது. தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு இடையே கலிங்கப்பட்டினத்தில் நாளை மாலை ...