Neocov தொற்றை பற்றி சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியது என்ன?

 Neocov தொற்றால் மனிதர்களுக்கு பாதிப்பு வருமா?

                         Neocov

         உலகில் முதல் முதலாக சீனாவில் தான்  கொரோனா தொற்றை முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த சில 2 ஆண்டுகளாக நம் நாட்டிலும் பிற நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

         கொரோனா தொற்றையும் மக்கள் எதிர்த்து போராடி வாழ்த்து காட்டினார்கள். அதனையடுத்து டெல்டா ‌‌, ஒமீக்ரான்  போன்ற தொற்றுகலும் மக்களை பாதித்து வந்தது. அதனையும்  எதிர்த்து மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்தனர்.மேலும் இதனையடுத்து சீனாவில் மறுபடியும் ஒரு தொற்றை கண்டறியப் ணபட்டிருக்கிறது. அதன் பெயர் neocov  என்று அழைக்கப்படுகிறது.

          Neocov தொற்று  சீனாவில் மனிதர்களிடம் கண்டறியப் படவில்லை‌.சீனாவில் உள்ள வௌவால்களிடம் Neocov தொற்று  கண்டறியப் படுகிறது.  மேலும் இந்த தொற்று  மனிதர்களிடம் பரவ கூடிய  தன்மையும் உண்டு என சீனா விஞ்ஞானிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த தொற்று மூன்று மனிதர்களிடம் பரவினால் . அதில் ஒருவர் கண்டிப்பாக இறப்பார் என சீனா விஞ்ஞானிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுகாதார துறை செயலாளர்;


                        இதனால் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் , இந்நிலையில் Neocov தொற்றைப் பற்றி  தேவையற்ற கருத்துக்களை பரப்ப வேண்டாம் என கூறியிருக்கிறார். மேலும் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் , மக்கள் கொரோனா மூன்றாம் அலையை விரட்டுவதற்கு  எப்படி ஒத்துழை தாற்கலோ. அதே போன்று Neocov தொற்றை விரட்டுவதற்கும் , அழிப்பதற்கும் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்  என கூறினார்.





கருத்துகள்