நேற்று இயக்குநர் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை தனது மனைவி நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடினார்
இயக்குநர் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை தனது மனைவி நயன்தாராவுடன்
வீட்டிலேயே கேக் வெட்டி கொண்டாடினார்.
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று நடிகை நயன்தாராவை அழைக்கப்படுகிறார்கள்.இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் , நடிகை நயன்தாராவுக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது. பிறகு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
நேற்று விக்னேஷ் சிவன் பிறந்த நாளை மனைவி நயன்தாரா, தனது வீட்டிலேயே கேக் வெட்டி கொண்டாடினார்கள்.அந்த நிகழ்ச்சியில் விக்னேஷ் மற்றும் நயன்தாராவும் எடுத்து கொண்ட புகைப்படத்தை , நயன்தாரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியீட்டுயுள்ளார்.
விக்னேஷ் சிவன் தயாரிப்பிலும், நயன்தாரா
நடிப்பிலும் , வெளிவந்த நெற்றிக்கண் திரைப்படம் மக்கள் பொது மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.அந்த திரைப்படத்தில் கண் தெரியாத CPI அதிகாரியாக நயன்தாரா நடித்து இருப்பார்.கண் தெரியாத நிலையிலும் , ஒரு டாக்டர் பெண்களை கடத்தி பாலியல் தொல்லையும், கொடுமையும் செய்து கொண்டு இருப்பான். போலிஸாலும் கண்டு பிடிக்க இயலாத நிலையில் , நயன்தாரா கண்டு பிடித்து , அவர்களே கொலையும் செய்து விடுவார்கள்.

கருத்துகள்